இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

எபிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

 

என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்

என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

 

1.

என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது

என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

எப்படிக் கைவிடுவேன்

எப்படிக் கைநெகிழ்வேன்   உன்னை    –    என்

 

2.

நானே தான் உன்னை குணமாக்கினேன்

ஏனோ நீ அறியாமல் போனாயோ        –    என்

 

3.

கையிலே ஏந்தி நடத்துகிறேன்

கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்    –    என்

 

4.

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டென்

பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்   –    என்

 

5.

முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்

பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன் –    என்



isa்ravele unnai ebpadik kaividuven

ebirayime unnai ebpadik kai nekizven

 

en makane unnai ebpadik kaividuven

en makale unnai ebpadik kai nekizven

 

1.

en idhayam unakkay eengkukinrathu

en irakkam bongki bongki vazikinrathu

ebpadik kaividuven

ebpadik kai nekizven   unnai    –    en

 

2.

nane than unnai kunamakkinen

eeno ni ariyamal bonayo        –    en

 

3.

kaiyile eenththi nataththukiren

karambidiththu natakka pazhakkukiren    –    en

 

4.

parivu ennum kayirukalal binaiththukkonden

pakkam saynththu unavu nan uuddukiren   –    en

 

5.

mudivilladha anbu nan kaddiyullen

beranbal unnai iirththuk konden –    en